நாட்டு நலப்பணித்திட்டம்
மாணவியரின் தொண்டு என்றும் நாட்டுக்கு உண்டு என்பதை மெய்ப்பித்தல், மாணவியரின் ஆளுமைத்திறன் வளர்ப்பு, சமுதாயச் சீரமைப்பு, நாட்டுநலனில் பொறுப்பு, அர்ப்பணிக்கும் பண்பு ஆகியவற்றை உணரச்செய்தல் ஆகிய நோக்கங்களுடன் எம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட NSS அணி எண் 187 செயல்பட்டு வருகிறது.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் 11.12.18 அன்று கஜா புயல் நிவாரணப் பொருள்கள் சேகரித்து நிவாரணப் பணியை நிறைவேற்றினர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான சிறப்பு முகாம் 25.01.2019 முதல் 31.01.2019 வரை 7 நாட்கள் திருச்செந்தூர் வட்டம் இராணிமகாராஜபுரம் என்ற கிராமத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு ளு. செய்யது அப்துர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்கள்.



யோகா பயிற்சி, பிளாஸ்டிக் ஒழிப்பு, விழிப்புணர்வு பேரணி, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பட்டிமன்றம், கால்நடை மருத்துவ முகாம், டெங்கு பற்றிய விழிப்புணர்வு, கைத்தொழில் பயிற்சி முதலான செயல்பாடுகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
திருநெல்வேலி, தூயயோவான் கல்லூரி, பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் திரு. இ. கதிரவன் ஆ.யு.இ ஆ.Phடை.இ Ph.னு. அம்பாசமுத்திரம் லெட்சுமி விலாஸ், வங்கி மேலாளர் திரு. சு.மு. மகேஷ் ராமலிங்கம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் திரு. கு. கதிரேசன் ஆ.யு.இ ஆ.Phடை.இ Ph.னு. தூத்துக்குடி, பேராயர் கால்டுவெல் கல்லூரி, பொருளியல் துறை பேராசிரியர், முனைவர் திரு. து. மோசஸ் ஞானக்கண் ஆ.யு.இ ஆ.Phடை.இ Ph.னு. அரசு மருத்துவமனை, சித்த மருத்துவர், னுச. ஆ. முருகபொற்செல்வி ஆனு(ளு), திருநெல்வேலி, புனித சவேரியார் கல்லூரி, பொருளியல் துறை பேராசிரியர், முனைவர் திரு. து. அமல்நாதன் ஆ.யு.இ ஆ.Phடை.இ Ph.னு. எம் கல்லூரி அரபுத்துறைத் தலைவர் ளு.யு.மு. முத்து மொகுதூம் பாத்திமா ஆ.யு.இ ஆ.Phடை.இ இயற்பியல் துறைத்தலைவர் திருமதி ளு. வசுமதி ஆ.ளுஉ.இ ஆ.Phடை.இ ஆகியோர் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்துரைகள் வாயிலாக மாணவியரை ஊக்கப்படுத்தி ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இம்முகாமில் கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு ஆ.ஆ. மொகுதஸீம் டீ.யு (ஊளு)இ கல்லூரித் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு ளு.யு.சு. அஹமது இஸ்ஹாக் ஆலிம் ஆ.யு.இ யுணாயசi, கல்லூரி முதல்வர் முனைவர் சு.ஊ. வாசுகி ஆ.யு.இ Ph.னு.இ னுபுவு. கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி ஆ.யு.இ Ph.னுஇ தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. அருணாஜோதி ஆ.யு.இ ஆ.Phடை.இ Ph.னு. ஆகியோர் வாழ்த்துரை, சிறப்புரை, நோக்கவுரை ஆகிய நல்லுரைகளை வழங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பட்டத்திட்ட அணி எண் 187ன் செயல்பாடுகளால் விழிப்புணர்வுகளைப் பெற்று இராணிமகாராஜபுர மக்கள் பெரிதும் பயன்டைந்தனர்.