Wavoo Wajeeha Women's College

உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம்

மாணவியர் பட்டம் பெறுவதோடு தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் பல்துறை சார்ந்த செய்திகளை கொள்ளவும் தங்களை சமுதாயத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளவும் பயன்படும் விதமாக உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டு மாணவியரின் வளர்ச்சியில் தமிழ்த்துறை அக்கறை கொள்கிறது. அவ்வகையில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகளையும் கருத்தாளர்களையும் மாணவியருக்கு அறிமுகப்படுத்தி மாணவியரை ஊக்கப்படுத்துகிறது.

2017-2018ஆம் கல்வி ஆண்டிற்கான மன்ற செயல்பாடுகள்

எம் கல்லூரியின் 2017 -2018 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவப் பேரவை தொடக்க விழா ஆனித்திங்கள் 28 ஆம் நாள் (12.07.17); நடைபெற்றது. உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் தொடக்கவிழா ஆடித்திங்கள் 4 ஆம் நாள் (20.07.2017) எம் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். திருமதி. இரா. அருணாஜோதி எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., தலைமையில் நடைபெற்றது. பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி ஆகியன நடைபெற்றன. ஆடித்திங்கள் 24 ஆம் நாள் (09.08.17) கலைத்திறனறி விழா நடைபெற்றது. முதலாமாண்டு தமிழ் இலக்கிய மாணவியர் சொற்பொழிவு, நாடகம், பாடல், நடனம் ஆகிய பல்வேறு கலைகளில் தம்தம் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

ஆவணித்திங்கள் 3 ஆம் நாள் (19.09.17) அன்று ‘கோவலனின் கொலை நியாயமானதே! நியாயமற்றதே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கணிதவியல், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவியர் பங்கேற்று வாதாடினர். கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். திருமதி. இரா. அருணாஜோதி எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., நடுவராகப் பணியாற்றித் தீர்ப்பு வழங்கினார்.

மார்கழித் திங்கள் முதலாம் நாள் (20.12.2017) அன்று மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மொழியியற்புலம், தகைசால் பேராசிரியர் முனைவர் ஆதித்தன் அவர்களும் தூத்தூர் புனித யூதா கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியரும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளருமான முனைவர். வறீதயா கான்ஸ்டன்ட்டைன் அவர்களும் வருகை தந்திருந்தனர். கல்லூரிச் செயலர் வாழ்த்துரை வழங்கினார். ‘தமிழ் இலக்கியங்களில் கடல்சார்ப் பதிவுகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பெருமக்கள் எழுதிய கட்டுரைகள் ஏற்கப்பட்டு நூலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கட்டுரைகள் அடங்கிய நூலை கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு ஆ.ஆ மொகுதஸீம் டீயு.(ஊளு) வெளியிட் அதன் பிரதிகளை சிறப்பு விருந்தினர்களான முனைவர் ஆதித்தன், முனைவர் வறீதயா கான்ஸ்டன்ட்டைன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தைத்திங்கள் 4ஆம் நாள் (17.01.2018) அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு, நாட்டுப்புற நடனப்போட்டி நடைபெற்றது. கல்லூரியின் 9 துறை சார்ந்த மாணவியரும் நடனப் போட்டியில் கலந்து கொண்டனர்.

தைத்திங்கள் 9 ஆம் நாள் (22.01.2018) அன்று மதுரை உலகத் திருக்குறள் பேரவை சார்பாக நடத்திய திருக்குறள் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் முதலாமாண்டு மாணவியர் 358 பேரும் இரண்டாமாண்டு மாணவியர் 182 பேரும் மூன்றாமாண்டு மாணவியர் 53 பேரும் கலந்து கொண்டனர்.

மாசித்திங்கள் 9ஆம் நாள் (21.02.2018) அன்று தாய்மொழி தினம் சார்பாக கவிதைப்போட்டி நடைபெற்றது. 21 மாணவியர் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டனர்.

மாசித்திங்கள் 18ஆம் நாள் (02.03.2018) அன்று முத்தமிழ் விழா கல்லூரி முதல்வர். முனைவர். ஜெ. எல்லோரா எம்.காம்., எம்ஃபில்., பிஎச்.டி., அவர்கள் தலைமையில் ஒப்புவித்தல் போட்டி, பாடல் போட்டி, நாடகப் போட்டி ஆகியன நடைபெற்றன.

எண் நாள் நிகழ்வு சிறப்பு அழைப்பாளர்
1. 20.07.2017 ‘’சத்தியத்தின் திருமகன் காமராசர்’ பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி முனைவர் இரா.அருணாஜோதி,எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி
முனைவர். சு.ஏஞ்சல் லதா எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி
முனைவர் ச.சத்திய பாமா,எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி
முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா, எம்.காம்., எம்.ஃபில்., பி.எச்.டி
இயக்குநர் முனைவர் மெர்சி ஹென்றி,எம்.ஏ.,பி.எச்.டி
2. 09.08.2017 கலைத்திறனறி விழா முனைவர் இரா.அருணாஜோதி,எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி
3. 19.09.2017 பட்டிமன்றம் முனைவர் இரா.அருணாஜோதி,எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி
4. 20.12.2017 மாநிலஅளவிலான கருத்தரங்கம் முனைவர்.ஆதித்தன், துகைசால் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
முனைவர்.வறீதயா கான்ஸ்டன்டைன், விலங்கியல் துறை பேராசிரியர், புனித யூதா கல்லூரி, தூத்தூர்
5. 17.01.2018 தமிழர் திருநாள் விழா முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா,எம்.காம்.,எம்.ஃபில்.,பி.எச்.டி
இயக்குநர் முனைவர் மெர்சி ஹென்றி,எம்.ஏ., பி.எச்.டி
உடற்கல்வி இயக்குநர் சண்முக பிரபா எம்.ஏ, எம்.பி.எட்., எம்.ஃபில்
6. 22.01.2018 உலகத் திருக்குறள் பேரவை தேர்வு முதலாமாண்டு 358 மாணவியர்
இரண்டாமாண்டு 182 மாணவியர்
மூன்றாமாண்டு 53 மாணவியர்
7. 21.02.2018 உலகத் தாய்மொழி தினம் கவிதைப் போட்டி இயக்குநர் முனைவர் மெர்சி ஹென்றி,எம்.ஏ.,பி.எச்.டி
முனைவர் ச.சத்திய பாமா,எம்.ஏ.,எம்.ஃபில்.,பி.எச்.டி
முனைவர் மை. கிறிஸ்டி மெர்சி, எம்.ஏ., எம.எட்.,எம்.ஃபில்.,பி.எச்.டி

2018-2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மன்ற செயல்பாடுகள்

எம் கல்லூரியின் 2018-2019 ஆம் கல்விஆண்டிற்கான மாணவப்பேரவை தொடக்க விழா ஆடித்திங்கள் 24 ஆம் நாள் (09.08.2018) நடைபெற்றது. அவ்விழாவில் திருச்செந்தூர் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி. வி. லட்சுமி நாராயணி எம்.ஏஇ எம்ஃபில். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கியத்தில் திருநங்கைகள் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவ்வமயம் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் துணைத்தலைவராக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர். சு. மாரித்தங்கம் எம். ஏ. எம்ஃபில்., பி.எட்., பி.எச்.டி பொறுப்பேற்றார். மன்றத் தலைவரும் கல்லூரியின் முதல்வருமான முனைவர்.இரா.வாசுகி எம்.ஏ., பி.எச்.டி., டி.ஜி.டி. முன்னிலையில் மன்றத்தின் மாணவியர் செயலராக மூன்றாமாண்டு மாணவி செல்வி. ஜி. ஆறுமுக வள்ளி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக ஆவணித் திங்கள் 2 ஆம் நாள் (30.08.2018) ‘அகத்தியர்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் தமிழ்த்துறையைச் சேர்ந்த மாணவியரும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மார்கழித்திங்கள் 2 ஆம் நாள் (18.12.2018) பாரதி பிறந்த தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி பாட்டுப் போட்டி ஆகியன நடைபெற்றன. எம் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். சு. ஏஞ்சல் லதா எம்.ஏஇ எம்ஃபில்., பி.எச்.டி., சிறப்புறையாற்றினார். முதலாமாண்டு தமிழிலக்கிய மாணவி மு. பாலவிஷ்ணுதேவி இரண்டாமாண்டு தமிழிலக்கிய மாணவி இ. சுபா ஆகியோர் சிற்றுரையாற்றினர். மூன்றாமாண்டு தமிழிலக்கிய மாணவி க. சீத்தாலட்சுமி பாரதியாரின் பாடலைப் பாடினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். சு. மாரித்தங்கம் எம்.ஏ எம்ஃபில் பி. ஏச்.டி ‘ எங்கள் பாரதி என்னும் தலைப்பில் கவிதை வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் இரா. அருணாஜோதி எம்.ஏஇ எம்;ஃபில் பி.எச்.டி விழாவைச் சிறப்புரை செய்தார். இவ்விழாவில் தமிழ்த்துறையைச் சேர்ந்த மாணவியரும் பேராசிரியாகளும் கலந்து கொண்டனர்.

வ.எ நாள் நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர் பங்கேற்பாளர்
1. 09.08.2018 உமறுப்புலவர் முத்தமிழ் மன்ற தொடக்க விழா திருமதி.வீ.லட்சுமி நாராயணி எம்.ஏ;எம்ஃபில்;
உதவிப்பேராசிரியை தமிழ்த்துறை;
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி;
திருச்செந்தூர்
தமிழ்த்துறை மாணவியர்
2. 30.08.2018 அகத்தியர் திரைப்படம் திரையிடல் - தமிழ்த்துறை மாணவியர்
3. 18.12.2018 பாரதியார் பிறந்தநாள் விழா முனைவர்.சு. ஏஞ்சல் லதா எம்.ஏ;எம்ஃபில் பி;எச்டி
உதவிப்பேராசிரியை தமிழ்த்துறை;
வாவு வஜிஹா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
தமிழ்த்துறை மாணவியர்

சிற்றுரை வழங்கியவர்கள்

1. மு.பால விஷ்ணுதேவி
முதலாமாண்டு தமிழ் இலக்கியம்
2. இ.சுபா
இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

பாடல் பாடிவர்கள்

1. மு.பாரதி
இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்
2. சி.சீதாலெட்சுமி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்
4. 17.01.2018 தமிழர் திருநாள் விழா - முதலாமாண்டு இரண்டாமாண்டு பகுதி 1 தமிழ் பயிலும் மாணவியர்
மற்றும் தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவியர்
5. 31.01.2019 வஜிஹாவின் வண்ணக் கலை விழா இலக்கியப் போட்டிகள் அல்ஹாஜ் .வாவு .ளு. செய்யது அப்துர் ரகுமான், நிறுவனத் தலைவர் வெளிக் கல்லூரி மாணவியர்

தமிழ்த்துறை போட்டிகள்

வ.எ நாள் போட்டிகள் பரிசு பரிசு பெற்றோர்
1. 20.7.2017
காமராசர் பிறந்தநாள் விழா
பேச்சுப்போட்டி 3 மாணவியர முதலிடம்



இரண்டாமிடம்


மூன்றாமிடம்
சு.மேரி ஜெசிற்றா,
முதலாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல்

ப.ஹிபா,
இரண்டாமாண்டு வணிகவியல்

செ.வனமதி,
முதலாமாண்டு பொருளியல்
2. முத்தமிழ் விழா நாடகப்போட்டி 5 அணியினர் முதலிடம்








இரண்டாமிடம்









மூன்றாமிடம்








ஆங்கில இலக்கியமாணவியர்
1. வி.அஜேகா
2. இரா.பிரியங்கா
3. இரா.சௌமியா
4. கா.முத்துலெட்சுமி
5. பா.சிவராஜேஸ்வரி
6. மு.சித்ரா
7. மு.கோகிலா

தமிழ் இலக்கிய மாணவியர்
1. செ.கோகிலா
2. மு.சீதாலெட்சுமி
3. மு.மகாலெட்சுமி
4. பா.பார்கவி
5. வே.செண்பகவள்ளி
6. கு.ஆறுமுகவள்ளி
7. இரா.மகேஸ்வரி
8. ஜெ.நூர்ஆயிஷா உம்மாள்

இயற்பியல் மாணவியர்
1. இ.ஷாயிஸ்தா அஞ்சும்
2. இரா.தேவி ஐஸ்வர்யா
3. மா.பிரியதர்ஷினி
4. ப.முத்துபாப்பா
5. ந.கூடலிங்கசெல்வி
6. இ.ராமலெட்சுமி
7. கு.ஜீவிதா
8. மா.சடச்சியம்மாள்
3. 22.02.2018
உலகத் தாய்மொழி தினம்
கவிதைப் போட்டி 21 மாணவியர் முதலிடம்


இரண்டாமிடம்


மூன்றாமிடம்
மு.பிரேமா,
முதலாமாண்டு இயற்பியல்

இ.சுபா,
முதலாமாண்டு தமிழ் இலக்கியம்

பெ.கீர்த்தனா,
முதலாமாண்டு இயற்பியல்
4. 02.03.218
முத்தமிழ் விழா
நாடகப் போட்டி
4 அணியினர்
முதலிடம்











இரண்டாமிடம்











மூன்றாமிடம்









இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவியர்
1. மு.சித்ரா
2. ஐh.nஐன்னத் மர்சுகா
3. மா.காந்திமதி
4. ஜா.சபினா மெர்சி
5. வி.அஜேகா
6. ரா.nஐபா அக்ஷாள்
7. கா.முத்துலெட்சுமி
8. ரா.சௌமியா
9. ச.சிந்தியா

இரண்டாம் ஆண்டு கணிதவியல் மாணவியர்
1. மு.சுப்புலெட்சுமி
2. சி.முத்து பிரேமா
3. நா.சௌந்தர்யா
4. பா.நிகிதா பான்
5. வே.நந்தினி தேவி
6. ரா.மினா மோனிஷா
7. பெ.ஆனந்தி
8. து.nஐய செல்வி
9. கோ.முத்துலெட்சுமி

இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கிய மாணவியர்
1. து.nஐஸி
2. மு.சீதாலெட்சுமி
3. மு.மகாலெட்சுமி
4. வி.வின்ஸி
5. சி.இசக்கி காயத்ரி
6.கு.ஆறுமுகவள்ளி
7. இரா.மகேஸ்வரி
8. ஜெ.நூர்ஆயிஷா உம்மாள்
9. ரா.nஐய பார்வதி
5. ஓப்புவித்தல் போட்டி
9 மாணவியர்
முதலிடம்


இரண்டாமிடம்



மூன்றாமிடம்

கு.ஆறுமுகவள்ளி,
இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம்

சு.மேரி ஜெசிற்றா,
முதலாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல்

சி.நஸ்ரின் பாத்திமா,
மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம்

2018-2019ஆம் ஆண்டிற்கான தமிழ்த்;துறை மாணவியர் செயல்பாடுகள்

தமிழ்த்துறை மாணவியர் கல்லூரி அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளனர்.

வ.எ நாள் நிகழ்வுகள் நிகழ்ச்சி நடத்துபவர் பங்கேற்பாளர் பரிசுகள்
1. 25.06.2018 தமிழ் வளர்ச்சித்துறை போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையினர்
வ.உ.சிதம்பரம் கல்லூரி
தூத்துக்குடி
பேச்சுப் போட்டி
மு.காயத்ரி
இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

கட்டுரைப் போட்டி
இ.சுபா
இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

கவிதைப் போட்டி
பி.ராமலெட்சுமி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்
பங்கேற்றதற்கான சான்றிதழ்கள்
2. 13.07.2018 கல்வி எழுச்சி தினம்
காமராசரின் 116வது பிறந்த தினவிழா
தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரி
தெ.கள்ளிக்குளம்.
கட்டுரைப் போட்டி
அ.சுகுணா,
மூன்றாமாண்டு வணிக செயலாற்றியல்

கவிதைப் போட்டி
பி.ராமலெட்சுமி,
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

பங்கேற்றதற்கான சான்றிதழ்கள்
3. 25.01.2019 முத்தமிழ் விழா
கலை இலக்கியப் போட்டிகள்
தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி
பாளையங்கோட்டை
கட்டுரைப் போட்டி
இ.சுபா
இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

பி.ராமலெட்சுமி,
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

பேச்சுப் போட்டி
மு.முத்து பல்கீ;ஸ்
இரண்டாமாண்டு கணிதவியல்

மு.சுப்புலெட்சுமி
மூன்றாமாண்டு கணிதவியல்

பாடல் போட்டி
மு.சீதா லெட்சுமி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

கவிதைப் போட்டி

பி.ராமலெட்சுமி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

மு.காயத்ரி
இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

குழு நாடகம்

ரா.மகேஸ்வரி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

பா.வசுமதி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

ஆ.ஜெஸிலா ஆயிஷா பானு
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

சா.முத்து பாஹிமா
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

ஐ.ரேவதி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

ரா.ஜெய பார்வதி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

கு.ஆறுமுக வள்ளி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

ச.கனிமொழி
மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்

பங்கேற்றதற்கான சான்றிதழ்கள்























முதல் பரிசு



இரண்டாம் பரிசு



முதல் பரிசு



logo

Wavoo Wajeeha Women’s College of Arts & Science, a benefaction under Wavoo SAR Educational Trust,stands as a monument of social service for the cause of those for whom college education is a distant dream even today.

playstore
© Wavoo Wajeeha Women's College. All Rights Reserved by Sai Technologies.